திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் நகரப் பேருந்துகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தில் உட்புறம் வாகன ஓட்டிகள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பேருந்துகள் நிறுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது