முதியோரிடம் செல்போன் பறித்த நபர் சிக்கினார்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகராட்சி அலுவலகம் அருகே பட்டப்பகலில் முதியோரிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். மேலும் அவனிடம் இருந்த போனை வாங்கிக் கொண்டு தர்ம அடி கொடுத்தனர். பின்பு காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி