பழனி அடிவாரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
பழனி அடிவாரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் வங்கி கிளை ஏடிஎம் உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம், கைப்பிடி உள்ளிட்டவை இல்லாமல் ஏடிஎம் உள்ளதாக கூறி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஏடிஎம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி