பழனியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பழனி கோட்டத் தலைவர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி