பழனியில் இரவில் பெய்த மழை

55பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் பழனியைச் சுற்றியுள்ள மலையடிவாரப் பகுதி, இந்திரா நகர், ராஜீவ் காந்தி நகர், இட்டேரி பகுதி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, கீரனூர், குமரலிங்கம், மேலகரிப்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், மூலச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து இதனால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி