பழனி கோயில் வாசலில் சாரைப்பாம்பு பிடிபட்டது

59பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வாசல் முன்பு செடிக்கு அடியில் ஒளிந்து இருந்த சாரைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட அக்கப் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பாம்புப் பிடிவீரருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சாரைப் பாம்பை பிடித்துப் பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி