பிப்ரவரி 2வது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிப்., 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ரூ.15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.