கிராமி விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிப்டோ.காம் அரங்கில் நடக்கிறது. சிவப்பு கம்பளம் நிகழ்ச்சியை தொடர்ந்து பல விருதுகள் பிரீமியர் விழாவில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் கிராமி விருதுகள் விழாவிற்கு ஆஸ்திரேலிய மாடலும், அமெரிக்க ராப் பாடகர் கான்யே வெஸ்டின் மனைவியுமான பியான்கா சென்சோரி மெலிதான உடலோடு ஒட்டிய ஆடை என்ற பெயரில் நிர்வாணமாக வருகை தந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.