ஆம்பூர் - Ambur

வேலூர்: மிளகாய் பொடி தூவி கொள்ளை.. வீடியோ; மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கட்டவாரப்பள்ளி, ரெட்டிதெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவர் பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலனி தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் வழக்கம் போல் சண்முகம் பணிக்கு சென்ற நிலையில் அவரது மனைவி வசந்தா அருகில் உள்ள விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துச் சென்ற போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த கடப்பாரை மற்றும் கத்தியால் பூட்டை உடைத்து வீட்டின் அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  விவசாய நிலத்திற்கு சென்ற வசந்தா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా