மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை!

60பார்த்தது
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த ஆறு வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் திமிரி பகுதியை சேர்ந்த 48 பேர் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர். முதல் பரிசு பெற்ற அணியினருக்கு திமிரி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி