விவேக் வரிகளில், தமன் இசையில் தவெக பாடல்

66பார்த்தது
விவேக் வரிகளில், தமன் இசையில் தவெக பாடல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுக விழா நாளை (ஆக.22) சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் ‘X’ தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி பாடல், கவிஞர் விவேக் வரிகளில், தமன் இசையில் தயாராகியுள்ளது. முன்னதாக, ‘வாரிசு’ படத்தின் ‘தீ தளபதி’ பாடலுக்கு விவேக் வரிகளில் தமன் இசையமைத்து அந்த பாடல் மாபெரும் ஹிட்டானது. எனவே, இந்த கட்சிப் பாடலை எதிர்பார்த்து தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி