உங்க பணத்தை டபுள் ஆக்குவதற்கு சூப்பர் வழி

65பார்த்தது
உங்க பணத்தை டபுள் ஆக்குவதற்கு சூப்பர் வழி
நீங்கள் நீண்ட காலத்திற்கு FD-யில் பணம் வைக்க விரும்பினால், அதற்கு அஞ்சலக சேமிப்பு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இதில், 5 ஆண்டு FDக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் ரூ.11,15,254 வரை கிடைக்கும். அதாவது, ரூ.3,15,254 வட்டியாகப் பெறுவீர்கள். அதையே, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், ரூ.15,54,738 கிடைக்கும். ரூ.7,54,738 வட்டியாகப் பெறுவீர்கள். இதன்மூலம், உங்கள் தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

தொடர்புடைய செய்தி