உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலை: அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பு காந்தளூர் போன்ற பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் அமராவதி எனக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 16 கன அடியாக நீர்வரத்து உள்ளது அமராவதி அணையில் மொத்த 90 அடியில் தற்பொழுது 48 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து தொடர்ந்து கொண்டு வருவதால் அமராவதி அணை நீரை கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் படுத்தும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా