திருப்பூர் மாவட்டம்
உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தேசிய ஊரக வேலை முடிந்த திட்டத்தில் 4000 கோடி தமிழ்நாடு மத்திய அரசே கண்டித்து இன்று ஒன்றிய செயலாளர் கிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அந்த நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.