உடுமலை: பெதப்பம்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இன்று உலக தண்ணீர் தினம் முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்றது அப்போது உலக தண்ணீர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பின்னர் ஊராட்சியில் செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி