உடுமலை: யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருக்கல்யாணம்

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு புற்று புஜை, சக்தி அழைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர் முக்கிய நிகழ்வான கம்மா குளத்தின் காவல் தெய்வமான ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக பாரம்பரியமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி