திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது இங்கு விடுமுறை விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருமுன் நிலையில் இன்று ஞாயிறு என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிகள் குவிந்தனர் இந்த நிலையில் விடுமுறை தினங்களில் உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.