அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ராஜஸ்தான்

69பார்த்தது
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ராஜஸ்தான்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றும் சென்னை அணி பந்து வீசி வருகிறது. இந்நிலையில், முதல் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணியின் நிதிஸ் ராணா அதிரடியாக ஆடி வந்தார். இந்நிலையில், 81 ரங்களில் அவுட் ஆனார். முன்னதாக ஜெய்ஸ்வால் 4, சஞ்சு சாம்சன் 20 ரங்களுக்கு அவுட் ஆக்கினார். ராஜஸ்தான் அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.