உடுமலை: அரசு பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவர்கள் அசத்தல்

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
படி ஆண்டு விழா
வெகு விமர்ச்சியாக தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன பின்னர் முக்கிய நிகழ்வாக மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி