உடுமலையில் அமைச்சர் பெயருடன் கல்வெட்டு வைப்பு!

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடத்திய மாதங்களுக்கு முன்பு மத்திய தேர்தல் நிலையம் முன்பு காளை மாடு , செயற்கை நீரூற்று தலைவர்கள் சிலை அமைக்கப்பட்டது அப்பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயருடன் ரவுண்டானா பகுதியில் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி