உலகில் முதல் பால் உற்பத்தியாளர் இந்தியா

54பார்த்தது
உலகில் முதல் பால் உற்பத்தியாளர் இந்தியா
இந்தியா உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடாக மாறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய 239 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலிருந்து, 300 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) பால் உற்பத்தி செய்வதற்கான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து, இந்திய நாட்டின் பால் உற்பத்தியானது சுமார் 63.5 சதவீதம் அதிகரித்துள்ளதோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் அது மேலும் சுமார் 15 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி