சிறார் ஆபாச வீடியோ இணையளத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023இல் 2,957 குற்றங்கள் என பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 6,079ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் வியாபார நோக்கில் இணையத்தில் ஆபாச படம் & வீடியோ பதிவிறக்கம் செய்வோர் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.