திருப்பூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட மத்திய பஸ் நிலையம் தளிரோடு பழநி ரோடு பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாமல் போக்குவரத்து இடையுராக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் இன்று நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் அவர்களுக்கு படி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது மேலும் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்