உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளை குறைகிற கூட்டம் வருகின்ற 25-ம் தேதி காலை 10: 30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குமார் தலைமையில் விவசாயிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி