உடுமலை: திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் கிராமத்தில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் இந்து திணிப்பு நிதி பதிவில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கைவினை செல்வராஜ் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி