திருப்பூர் மாவட்டம்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை பழனியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை
மூன்று நாட்களுக்கு
5 நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என உடுமலை வழக்கறிஞர் மன்ற கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது