திருப்பூர் மாவட்டம்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சான்றபட்டு ஏப்ரல் 17-ஆம் தேதிநடைபெறுகின்றது பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்க கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஏலம் நடைபெற்றது ஏலத்தில் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் 1 கோடியே 3 லட்சம் என நிர்ணயிக்கப்படுவதாக என வட்டாட்சியர் கௌரிசங்கர் தெரிவித்த நிலையில் தொகை அதிகமாக உள்ளது குறைக்க வேண்டும் என கேட்டது கோட்டாச்சியரிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என வட்டாட்சியர் கூறி ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்