உடுமலை தேர் திருவிழா ஏலம் மீண்டும் நடைபெறும் தேதி அறிவிப்பு

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கும் நிலையில் குட்டைதிடல் பகுதியில் கேளிக்கை விளையாட்டு உபகரணங்கள் அமைப்பதற்கான ஏலம் 17ஆம் தேதி நடந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் வரும் 24ம் தேதி மீண்டும் ஏலம் நடைபெறும் என வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி