வெட்டிச் சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த ஜான்?

71பார்த்தது
வெட்டிச் சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த ஜான்?
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா (35). இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜான் மீது சேலத்தை சுற்றியுள்ள பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உட்பட்ட 14 வழக்குகள் நிலவையில் உள்ளன. இவர் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். வழக்கு ஒன்றுக்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த அவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

தொடர்புடைய செய்தி