திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதயை கண்டித்து உடுமலை குடிமங்கலம் பகுதி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திமுக அரசை கண்டித்து கோஷங்கள் இட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறையினர் போராட்டம் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்