தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

65பார்த்தது
தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணிவரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று (மார்ச்.19) முதல் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி