திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உங்களில் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாளை புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை இரு தினங்களில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில்நேரில் ஆய்வு செய்ய உள்ளார் எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது