தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.. ஏன்?

66பார்த்தது
தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.. ஏன்?
தர்பூசணியானது 92% நீரால் ஆன ஒரு பழம். இது உடலில் உள்ள நீரிழப்பை சமன் செய்து, நம்மை நீரேற்றமாக வைத்திருக்கும். ஆனால் இதை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் இதன் ஊட்டச்சத்து குறையும் என்றும், வெட்டப்பட்ட தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி