திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோடந்தூர் மலை கிராமத்தில் மலைவாழ் மக்கள் நெல்லிக்காய் மாரியப்பன் கோவிலில் கரையில் விற்பனை செய்து வருகின்றனர இந்த நிலையில் வனப்பகுதியில் விற்பனை செய்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது மேலும் சுற்றுச்சூழல் குழுவில் உள்ள பணத்தை வனத்துறையினர் கையாடல் செய்யக்கூடாது என்பதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது