விளாத்திகுளம் - Vilathikulam

தூத்துக்குடி: மத்திய அரசை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன கோஷங்கள்

வக்ஃபு வாரிய திருத்த மசோதா சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் மீராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் APCV சண்முகம், உலமா சபை மாநில பொருளாளர் முஜுபுர் ரகுமான், மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜாகனி, காயல் மகபூப், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மாநக தலைவர் இம்தாதுல்லாஹ், இமாம் அப்துல் அழிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய ஒன்றிய அரசை கண்டித்து செல்போன் லைட் எரியவிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా