பாஜக கூட்டணி.. அதிமுகவில் இருந்து விலகலா? ஜெயக்குமார் பதில்

78பார்த்தது
பாஜக கூட்டணி.. அதிமுகவில் இருந்து விலகலா? ஜெயக்குமார் பதில்
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர் "பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் என் குடும்பம் நின்றது கிடையாது; உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான்" என்றார்.

தொடர்புடைய செய்தி