உத்தர பிரதேசம்: கான்பூரை சேர்ந்த நபர் ஒருவர் வெளியூருக்கு செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதால் வீடு திரும்பினார். அப்போது மனைவி, பக்கத்து வீட்டு நபருடன் தனிமையில் இருந்ததை பார்த்த கணவர் ஆத்திரத்தில் அந்த நபரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். ரத்தப்போக்குடன் அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்த புகாருக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.