அம்பேத்கர் விரும்பிய சமத்துவ INDIA.. ஜெய்பீம்: முதல்வர் பதிவு

76பார்த்தது
அம்பேத்கர் விரும்பிய சமத்துவ INDIA.. ஜெய்பீம்: முதல்வர் பதிவு
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர், தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க. #DravidianModel பயணத்தில், அவர் விரும்பிய சமத்துவ #INDIA கண்டே தீருவோம்! ஜெய்பீம்" என்றார்.

தொடர்புடைய செய்தி