சாலைகளில் சுற்றி தெரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன் பந்தல் சாலைகளில் நடுவே சுற்றி திரியும் குதிரைகளால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டைகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர் உதவிகளை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.