மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர் கடை வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் அன்புராஜ் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் ஆனந்த் செந்தில்குமார் கலந்துகொண்ட கண்டன உரையாற்றினார்.
மேலும் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று மத்திய அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.