லாரிகளில் பேட்டரி திருட்டு
By Kamali 70பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அடுத்த திருச்சம்பள்ளி கிராமத்தில் இந்திய உணவுக் கழகத்தின் அரிசி குடோன் அமைந்துள்ளது.
இந்த குடோனில் அரிசி ஏற்றவரும் வாகனங்கள் சாலையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனை பயன்படுத்தி சேதுபதி என்பவர்கள் ஆறில் உள்ள ரூபாய் 20000 மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.