நீலகிரி மாவட்டத்தில் சௌசௌ விவசாயம் தொடக்கம்

70பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் சௌசௌ விவசாயம் தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான கொலக்கம்பை, தூதூர்மட்டம், டெராமியா கெரடாலீஸ், சட்டன், கிளிஞ்சடா, சின்ன கரும்பாலம், கேத்தி பாலாடா மற்றும் கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைத்து சௌசௌ எனப்படும் மேரக்காய் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேரக்காய், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மண்டிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி