மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் அரசு பொதுத்தோப்பு பகுதியில் சமத்துவபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அவற்றும் பணிகளை தொடங்க அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

தோப்பு பகுதியில் வகைபாடு செய்து மரங்களை வெட்டி கட்டுமான பணிகள் செய்யக்கூடாது, பரிசு நிலங்களில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி