கால்நடை சிகிச்சையில் அலட்சியம்; தன்னார்வலர்கள் வேதனை
நெல்லை ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் ஸ்ரீபுரம் பன்முக மருத்துவமனையில் கால்நடை மற்றும் ஆதரவற்ற விலங்குகளுக்கான சிகிச்சை மிகவும் அலட்சியமாக நடைபெறுகிறது என கால்நடை வளர்ப்போர் மற்றும் தன்னார்வலர்கள் பகீர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் உண்மை நிலையை கண்டறிந்து மருத்துவமனையை சீர் செய்திட வேண்டும் என்று அவர்கள் நேற்று (செப்.,30) ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்