பாளை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு

50பார்த்தது
மத்திய அரசின் முன்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று நெல்லை திமுக பொறியாளர் அணி சார்பில் மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி