நெல்லை: சுகாதார பணிகளை ஆய்வு செய்த மேயர்

66பார்த்தது
கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தின் கழிவறை செப்டிக் டேங்க் இன்று சுத்தம் செய்யப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ண அதிரடியாக நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு சுகாதார பணிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி