குறிச்சி குடியிருப்போர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு

55பார்த்தது
குறிச்சி குடியிருப்போர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் குடியிருப்போர் சங்கம் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரின்பராஜ் தலைமை தாங்கினார் முத்து மணிகண்டன் முன்னிலை வகித்தார். மேலும் கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். குறிச்சியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனே பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி