டவுனை சேர்ந்த ஜெகநாதன் நேற்று செய்யப்பட்டார். இதில் அவரது உறவினர் வெங்கடேஷ் இன்று கைதான நிலையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஜெகநாதன் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது தன்னை ஜாமீனில் எடுக்கும்படி வெங்கடேஷிடம் கூறியும் அவர் எடுக்கவில்லையாம். பின்னர் ஜாமீனில் வந்த ஜெகந்நாதன் டாஸ்மாக்கில் வைத்து வெங்கடேசிடம் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் ஜெகநாதனை வெங்கடேஷ் கொலை செய்தது தெரியவந்துள்ளது.