
பாளையங்கோட்டை: பேருந்து நிழற்குடை அமைக்கப்படுமா?
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து டக்கரம்மாள்புரம் பொன்னாக்குடி நாங்குநேரி வரை செல்லும் பொது மக்கள் வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் முன் வாசல் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருகின்றனர். அங்கு பயணிகள் நிழற்கூடை இல்லாமல் மழை வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதால் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.