கல்லிடைக்குறிச்சி: திராவிடத்தை புகழ்ந்து ஓவியர் வரைந்த சிலை

53பார்த்தது
கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஓவியர் சரவணன் சமீபத்தில் அரிசியால் திருவள்ளுவர் சிலை வரைந்து சாதனை படைத்தார். இந்த நிலையில் இன்று அவர் திசை எங்கும் திராவிடம் என்ற தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் சிலைகளை ஒருசேர வட்ட வடிவில் தயார் செய்து அசத்தியுள்ளார். தற்போது மொழி பிரச்சனை சர்ச்சையாக பேசப்பட்டு வரும் சூழலில் திராவிடம் குறித்து அவர் வரைந்துள்ள சிலை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி